ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சில ஆக்ஷன் காட்சிகள் ரீ ஷுட் செய்யப் ...